Nothing is greater than truth - Gandhiji No god is equal to everyone mother
Posts
Showing posts from October 23, 2011
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
- Get link
- X
- Other Apps
ஒரு உண்மை என்னனா... நாம சின்ன புள்ளைகளா இருந்த வரைக்கும் தீபாவளி நல்லா இருந்தது...இப்ப நமக்கு தீபாவளியை அவ்வளவாக நம்மால் ரசிக்க இயலவில்லை...!! இந்த தீபாவளி சமயத்தில் நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். அதில் சிறிய அளவு பணத்தில் உடை, இனிப்பு, வெடி ஏதோ ஒன்றை வாங்கி அருகில், ரோட்டில், தெருவில் பார்க்கும் ஏதோ ஒரு ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு கொடுங்கள்... பிறகு உங்களுக்கு கிடைக்கும் மனநிறைவை உணர்ந்து அனுபவித்து பாருங்கள் ! நீங்கள் கொடுங்கள்...அப்போது அவர்கள் விழிகளில் தெரியும், உண்மையான தீபாவளி !! என் நேசத்துக்குரிய அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !! May the festival of lights encircle your life with joy and happiness. Success comes at your doorsteps. With these blessings, I send my warm wishes to you on Diwali.